ஸ்டேஷன் பெஞ்சில் ராம்கி "பட்டங்களுக்காக அலைபவர்கள்" என்று போட்ட பதிவுக்கு
பின்னூட்டமிட்ட தாணு "நாயகர்கள் பட்டங்களுக்கு அலைவதுபோல் நாயகிகள் அலைந்தால்??!!
யார் யாருக்கு என்ன பட்டம் பொருத்தம்னு காமெடியா ஒரு பதிவு போட்டிருக்கலாம்.
ராம்கிக்கு காமெடி வருமா?" என்று கேட்டிருந்தார். எனக்கு காமெடி வருமா என்று தெரியவில்லை?
ஆனால் நடிகைகள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? இதோ நான் வழங்கும் பட்டங்கள்!
"கற்புச்செல்வி" குஷ்பு.
"சாதனைப் பெண்" ராதிகா. (மூன்று திருமணங்கள் செய்துகொள்வது சாதனைதானே?)
"இளைய புன்னகை அரசி" சினேகா.
"கோழி தாரா" நயன்தாரா. (சிக்கன் ஐட்டம் எதையும் விட்டுவைக்கமாட்டாராம். பட்டம் உபயம் நக்கீரன்)
"இஞ்சி இடுப்பழகி" சிம்ரன்.
"கண்ணழகி" மீனா.
"அரேபிய குதிரை" நமீதா. (அவரே சொன்னது "நான் குதிரை மாதிரி, ஆனா குழந்தை மனசு)
பட்டியல் தொடரும்.
.தமிழ்ப்பதிவுகள்
மதியம் சனி, நவம்பர் 05, 2005
நடிகைகள் மட்டும் பாவமா?
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
என் வேண்டுகோளுக்கிணங்கி பதிவு போட்டதற்கு நன்றி. துணை நடிக/நடிகையர் சங்கத்தினரும் வேண்டுகோளுடன் வருகிரார்களாம்!!!
ஐயோ..! பட்டத்துக்கு பஞ்சம் வந்து
விடும் போலிருக்கு?
தாணு,
தங்கள் வருகைக்கு நன்றி.
கொஞ்சம் சுட்டது; நிறைய சுடாததா...? இல்லை, தலை கீழா?
தருமி,
சுட்டதும்,சுடாததும் 50%50%
தங்கள் வருகைக்கு நன்றி.
very good
Post a Comment